The study of the Universe is
பிரபஞ்சத்தைப் பற்றிய ஆய்வு
Cosmology
அண்டவியல் (பிரபஞ்சவியல்)
Numerous stars and celestial bodies came into existence by
ஏராளமான நட்சத்திரங்களும் வானியல் பொருட்களும் எதன் மூலம் தோன்றின?
Big Bang
பெருவெடிப்புக் கொள்கை (அண்டப் பெருவெடிப்பு)
When the Big Bang explosion that took place
பெருவெடிப்பு எப்போது நிகழ்ந்தது?
15 billion years ago
1500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு
The unit used to measure the distance between the celestial bodies
வானியல் பொருட்களுக்கு இடையிலான தொலைவை அளவிடப் பயன்படுத்தப்படும் அலகு எது?
Light year
ஒளி ஆண்டு