Facts Refreshment

🧠 Start Flashcards
🌍Geography Click to reveal
Q (EN):

Which star is brighter star than the sun. 
 


Q (TA):

சூரியனை விட மிகவும் பிரகாசமான நட்சத்திரம் 

A (EN):

Sirius

A (TA):

சீரியஸ்

🌍Geography Click to reveal
Q (EN):

Which is the closest star to the sun?
 


Q (TA):

சூரியனுக்கு மிக அருகில் காணப்படும் நட்சத்திரம் 

A (EN):

Proxima Centauri 

A (TA):

பிராக்சிமா சென்டாரி

🌍Geography Click to reveal
Q (EN):

Last changes of Star's lifetime


Q (TA):

நட்சத்திரத்தின் வாழ்நாளில் அதன் கடைசி வடிவம்

A (EN):

Blackhole

A (TA):

கருந்துளை

🌍Geography Click to reveal
Q (EN):

How many years Our Solar system takes to complete one orbit around the galactic centre?


Q (TA):

நமது சூரிய குடும்பம் தனது அண்டத்தை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம்

A (EN):

230 million years

A (TA):

230 மில்லியன் ஆண்டுகள்